வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 28 வியாழன்

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது (கொலோ.3:15).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 20-22 | மாலை: லூக்கா.20:27-47