ஜெபக்குறிப்பு: 2022 மே 3 செவ்வாய்

நீ உன் செவியைச் சாய்த்து, … என் போதகத்தை உன் இருதயத்தில் வை (நீதி.22:17) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் புதிய நபர்கள் பங்கெடுப்பதற்கும், போதிக்கப்படுகிற வேத பாடங்களினாலே பங்குபெறும் ஒவ்வொருவரும் போஷிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வளர ஜெபிப்போம்.