வாக்குத்தத்தம்: 2022 மே 10 செவ்வாய்

நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை… பிரித்தெடுத்தேன் (லேவி. 20:26).
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 18,19 | மாலை: யோவான்.1:1-14