ஜெபக்குறிப்பு: 2022 மே 25 புதன்
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் (உபாக.28:5) சத்தியவசன தொலைகாட்சி, வானொலி ஊழியங்களை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து உதாரத்துவமாய் ஜெபத்தோடு தாங்கிவரும் ஒவ்வொரு ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்திடவும், மேலும் பல புதிய ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பித் தந்தருளவும் ஜெபிப்போம்.