ஜெபக்குறிப்பு: 2022 மே 5 வியாழன்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி.15:57) பள்ளி இறுதித் தேர்வுகளை, அரசுத் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் நல்ல சுகத்தோடு எல்லாத் தேர்வுகளையும் நன்கு எழுதி சிறந்த வெற்றிகளைப் பெற்றிட மன்றாடுவோம்.