ஜெபக்குறிப்பு: 2022 மே 19 வியாழன்

என் ஜனமே கேள், .. நீ எனக்குச் செவி கொடுத்தால் நலமாயிருக்கும் (சங்.81:8) ஹிந்தி மஷிகி வந்தனா வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் செய்திகளைக் கேட்டு அநேகர் இரட்சிக்கப்படவும், இவ்வூழியத்தின் வாயிலாக செய்யப்படும் அனைத்துப் பணிகளும் ஆசீர்வதிக்கப்படவும் பொறுப்பாளர்களுக்காகவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.