ஜெபக்குறிப்பு: 2022 மே 26 வியாழன்

சத்தியவசன தமிழ் மற்றும் ஆங்கில புத்தக வெளியீடுகளை வாங்கி அநேகர் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும், ஆவிக்குரிய புத்தகங்களை எழுதும் எழுத்துப்பணியில் தேவன் பயன்படுத்திவரும் தேவஊழியர்களை தொடர்ந்து கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.