ஜெபக்குறிப்பு: 2022 மே 6 வெள்ளி

… என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார் (சங்.18:6) மனஉருக்கமாய் இரங்குகிற கர்த்தர்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளைப் பெலப்படுத்தி, அவர்களுக்கு சுகப்பிரசவத்தைக் கட்டளையிடவும் தாயையும் சேயையும் தமது கூடார மறைவில் பாதுகாக்க ஜெபிப்போம்.