ஜெபக்குறிப்பு: 2022 மே 13 வெள்ளி

சத்தியவசன இருமாத வெளியீடுகளின் அச்சுப்பணிகளில் ஏற்படுகிற தாமதங்கள் நீங்கவும் சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய புத்தகங்கள் குறித்த நேரத்தில் பங்காளர்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும், தபால் அலுவலக அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்காகவும் வேண்டுதல் செய்வோம்.