ஜெபக்குறிப்பு: 2022 மே 27 வெள்ளி

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் (ரோமர் 12:13) கர்த்தருடைய கனமான ஊழியத்தை வட இந்திய மாநிலங்களில் அர்ப்பணத்தோடு செய்துவரும் மிஷனெரிகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், அந்த மிஷனெரி ஸ்தாபனங்களையும், தலைவர்களையும், அவர்களை தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.