ஜெபக்குறிப்பு: 2022 மே 7 சனி
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள் (அப்.4:4) என்ற வாக்குப்படி சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களைக் கேட்டு விசுவாசிக்கிறவர்களின் எண்ணிக்கை பெருகவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.