ஜெபக்குறிப்பு: 2022 மே 14 சனி

எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் (1நாளா.29:12) சத்திய வசன இலக்கிய பணியிலே தமிழில் மொழியாக்க உதவி செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, அந்தப் பணியினாலே அநேகர் ஆவிக்குரிய சத்தியங்களை அதிகமாக வாசித்து தியானிக்க கர்த்தர் செய்துவரும் நன்மைகளுக்காக தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.