ஜெபக்குறிப்பு: 2022 மே 28 சனி
… மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் (லூக்கா 15 :7) இந்நாட்களில் மதுபானம், போதைபொருட்கள், தங்கம் இவைகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களது மனந்திரும்புதலுக்காகவும் நேர்மையான தொழில் செய்து சமாதானமான வாழ்க்கை வாழத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.