ஜெபக்குறிப்பு: 2022 மே 9 திங்கள்
… இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பயாக (யோசு.1:8) சத்தியவசனம் இணையதளம், வாட்ஸ் அப், youtube ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, திருமறைப் பாடங்கள் மற்றும் தியானங்கள் கேட்பவர்களின் இருதயத்தில் பதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வில் தேவனுடைய சமாதானம் காணப்பட வேண்டுதல் செய்வோம்.