ஜெபக்குறிப்பு: 2022 மே 17 செவ்வாய்

… அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய் (உபா.8:10) ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களையும், மாநில முதல்வர், அமைச்சரவை மற்றும் அங்குள்ள அனைத்து திருச்சபைகள், மிஷன் இயக்கங்கள் போன்ற ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க மன்றாடுவோம். இன்னும் சத்தியத்தை அறியாத மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.