ஜெபக்குறிப்பு: ஜுன் 25 சனி
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்.21:22) இவ்வாக்குப்படியே சத்தியவசன அலுவலகத்திற்கு தேவையான சொந்த இடத்தை தேவன் தந்தருளி, தொடர்ந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.