ஜெபக்குறிப்பு: ஜூலை 2 திங்கள்

… இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் (1சாமு,7:12) என்ற வாக்குப்படி நம்முடைய ஜெபத்தைக் கேட்டு 12 குடும்பங்களில் தேவன் செய்த மகத்துவமான கிரியைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி ஜெபிப்போம்.