ஜெபக்குறிப்பு: ஜுன் 26 ஞாயிறு

இந்த நாளில் உலகமெங்குள்ள திருச்சபைகளுக்காக, ஊழியர்கள் கிறிஸ்தவர்கள் இவர்கள் யாவருடைய ஒருமனதிற்காக, சபைகளுக்குள் நடைபெறும் எந்தவொரு விசேஷித்த நிகழ்வுகளிலும் கர்த்தரின் நாமம் மகிமைப்படவும், பிரச்சனையோடு உள்ள கர்த்தரின் ஊழியக்காரரின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.