வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 20 திங்கள்

கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது (1பேது. 1:2).
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 25,26 | மாலை: அப்போஸ்தலர் 1