ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 8 புதன்

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார் (யோபு 42:10) இந்தநாள் சத்தியவசன ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், சிறை யிருப்பை மாற்றுகிற கர்த்தர் கூடுகையில் கலந்துகொண்ட பங்காளர்களை ஆசீர்வதிக்கவும், தேவசெய்தியை பகிர்ந்துகொள்ளும் செய்தியாளரை கர்த்தர் உபயோகப்படுத்தி தேவ நாமம் மகிமைப்படும்படி ஜெபிப்போம்.