ஜெபக்குறிப்பு: ஜூலை 6 வெள்ளி
“பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச் செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசா.66:9) என்ற வாக்குப்படியே பிரசவத்திற்காய் காத்திருக்கும் 4 சகோதரிகளை கர்த்தர் பெலப்படுத்தி சுகப்பிரசவத்தில் பிள்ளையைப் பெற்றெடுக்க கிருபையை ஈந்தருள வேண்டுதல் செய்வோம்.