ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 9 வியாழன்
என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபை செய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக். 20:44) அமெரிக்க லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட்டு, உலகத்தின் பல நாடுகளிலும் சுவிசேஷம் பரம்புவதற்கு ஊழியத் தலைவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.