ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 16 வியாழன்
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா49:16) என்று வாக்குப் பண்ணின தேவன் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியருக்கு மனமிரங்கி அவர்களது குறைவுகளை நிறைவாக்கி மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைகட்டிட வேண்டுதல் செய்வோம்.