ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 23 வியாழன்

…கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும், மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான் (ரோ.14:18) சத்தியவசன ஊழியத்தை பிரதிநிதிகளாக இணைந்து தன்னார்வத்தோடு கர்த்தருடைய ஊழியத்திலே தங்கள் பங்கை செலுத்திவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து நல்ல சுகத்தோடு வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.