ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 3 வெள்ளி
… உங்கள் பிள்ளைகளைக் … கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக (எபேசி.6:4) சிறுபிள்ளைகளுக்காக நடத்தப்படுகிற விடுமுறை வேதாகமப் பள்ளி ஆத்தும பாரத்தோடு செய்யப்படுவதற்கும், பங்குபெறும் பிள்ளைகள் வேதத்தை நன்கு கற்று வசனத்தின்படி வாழ இவ்வூழியம் பிரயோஜனமாய் இருப்பதற்கு ஜெபிப்போம்.