ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 10 வெள்ளி

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.30:17) பங்காளர் குடும்பங்களிலே முதிர்வயதின் பெலவீனங்களோடும், எலும்பு முறிவுகளோடும் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஆரோக்கியத்தையும் சுகவாழ்வையும் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.