ஜெபக்குறிப்பு: ஜூலை 7 சனி
“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்” (சங்.105:4) இவ்வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்கள் கர்த்தருடைய சமுகத்தை நித்தமும் தேடுகிறவர்களாகவும், கர்த்தருடைய வழிகளில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கும் ஜெபிப்போம்.