ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 11 சனி

… பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவராகிய (ஏசா.57:15) தேவன் தாமே வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் அலுவலகத்தின் ஊழியத்தின் தேவைகளைச் சந்திக்கவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.