ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 18 சனி

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் (சங்.128:4) சத்திய வசன ஊழியத்தை இணைக்கரம் கொடுத்து ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்களை கர்த்தர் இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி ஆசீர்வதிப்பதற்கும் அவர்கள் மனவேண்டுதல்களின்படி அவர்களது தேவைகளை கர்த்தர் சந்திப்பதற்கும் ஜெபிப்போம்.