ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 25 சனி

… அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் (நீதி.19:17) சத்தியவசன ஊழியத்தை தங்களது மிஷனெரி காணிக்கையாலே தாங்கிவரும் அனைத்து திருச்சபைகளுக்காகவும், ஜெபக்குழுக்களுக்காகவும் கர்த்தரைத் துதித்து, வானத்தின் பலகணிகளைத் திறந்து அவர்களது ஊழியத்தேவைகளை கர்த்தர் நிறைவாய் சந்திக்க மன்றாடுவோம்.