ஜெபக்குறிப்பு: ஜூலை 8 ஞாயிறு
“அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்” (நெகே.12:43) இவ்விதமான மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைச்செய்து, சகல துதிக்கும் பாத்திரராகிய கர்த்தருடைய நாமமே எங்கும் உயர்த்தப்படத்தக்கதாக ஜெபம் செய்வோம்.