ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 6 திங்கள்
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் (சங்.56:8) இவ்வாக்குப்படி நல்ல வேலைக்காக முயற்சிப்பவர்கள், பணிஇடமாறுதல், பதவிஉயர்வு, அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதி காத்திருப்பவர்கள் இவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய நன்மைகள் குறித்த காலத்தில் கிடைப்பதற்கு மன்றாடுவோம்.