ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 13 திங்கள்

நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை (மல்கி. 3:6) மாறாத ஆண்டவர் ஏற்ற வாழ்க்கைத் துணைக்காய் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஆயத்தப்படுத்தியுள்ள துணையைக் காண்பித்து எந்த குறைவும் இல்லாமல் திருமணம் சிறப்பாய் தேவ ஆசீர்வாதத்தோடு நடைபெறுவதற்கு ஜெபிப்போம்.