ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 7 செவ்வாய்
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா.45:2) என வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தின் முழுநேர உதவி முன்னேற்ற பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ், சகோ.மனாசே இவர்களோடிருந்து கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்யவும், ஊழியத்தேவைகளைச் சந்திக்கவும் ஜெபிப்போம்.