ஜெபக்குறிப்பு: ஜூலை 9 திங்கள்

.. இஸ்ரவேலின் தேவன் .. உங்களைக் காக்கிறவராயிருப்பார் (ஏசா.52:12) சத்தியவசன ஊழியத்தில் 17 வருடங்களை நிறைவுசெய்திருக்கும் சகோ.அருமைராஜ் அவர்களுக்கு வேண்டிய நல்ல சுகபெலனைத் தந்து ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தவும், அவரது மனைவி மற்றும் ஒரு மகளுக்காகவும் ஜெபிப்போம்.