ஜெபக்குறிப்பு: ஜூலை 10 செவ்வாய்

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது (யோபு.42:2) இவ் வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் 23 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றவேளையில் திருமணகாரியத்தை ஒழுங்குப்படுத்த வேண்டுதல் செய்வோம்.