ஜெபக்குறிப்பு: ஜூலை 11 புதன்

இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் நமக்காக வேண்டுதல் செய்கிற பரிசுத்த ஆவியானவர்தாமே அசைவாடி ஜெபஆவியால் நிரப்பி வழிநடத்தவும் ஜெபவிண்ணப்பங்களுக்கு மனதுருக்கமுள்ள கர்த்தர் பதில் தந்திடவும் வேண்டுதல் செய்வோம்.