ஜெபக்குறிப்பு: ஜூலை 12 வியாழன்

இவ்வருடத்தில் பங்காளர்களுக்கு அனுப்ப வேண்டிய விசேஷித்த புத்தக வெளியீடை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், உரிய நேரத்தில் புத்தகத்தின் அச்சுப் பணிகள் யாவும் முடிவடைவதற்கு வேண்டிய தேவைகளை கர்த்தர் சந்திக்க பாரத்துடன் ஜெபிப்போம்.