ஜெபக்குறிப்பு: ஜுன் 27 திங்கள்

மேகலாயா மாநிலத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டிய எல்லா இடங்களிலும் தடையின்றி சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், சபைகளிலே எழுப்புதல் உண்டாகவும், புதிதாக வசனத்தைக் கேட்பவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்றுக்கொண்டவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.