ஜெபக்குறிப்பு: ஜூலை 14 சனி

“கர்த்தாவே, உமது வழியை எனக்குப்போதியும்” (சங்.86:11) இவ்வித ஜெபத்தோடு ஒவ்வொருநாளும் தங்கள் பணிகளோடு சத்தியவசன ஊழியப்பணிகளை நிறைவேற்றிவரும் பிரதிநிதிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இன்னும் தேவைப்படும் இடங்களில் இப்பணிகளை செய்யக்கூடிய புதிய நபர்களை தேவன் தந்தருளவும் ஜெபிப்போம்.