ஜெபக்குறிப்பு: ஜூலை 17 செவ்வாய்
“… கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” (1இரா.17:14) என்ற வாக்குப்படியே 5 குடும்பங்களில் உள்ள கடன்கள் நீங்கச்செய்து, பொருளாதாரத்திலும் ஆசீர்வாதத்தைத் தந்தருள கருத்துடன் ஜெபிப்போம்.