ஜெபக்குறிப்பு: ஜூலை 19 வியாழன்

… அமுக்கி குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள் (லூக்.6:38) என்ற வாக்குப்படியே, சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளராக தாங்கிவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கவும், புதிய ஆதரவாளர்கள் இவ்வூழியத்தைத் தாங்குவதற்கும் ஜெபிப்போம்.