ஜெபக்குறிப்பு: ஜூலை 23 திங்கள்
“… நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்கு தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்” (உபா.28:12) இவ்வாக் குப்படியே தொழில் அபிவிருத்தியடைய காத்திருக்கும் 9 நபர்களுக்கு கர்த்தர் அவர்கள் தேவையைச் சந்தித்திடவும், தொழில் வளர்ந்தோங்க கிருபை செய்யவும் ஜெபிப்போம்.