ஜெபக்குறிப்பு: ஜுன் 28 செவ்வாய்

சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களை தேவன்தாமே ஆசீர்வதித்து, திறந்தவாசலை ஏற்படுத்தித் தரவும், தேவன் தம்முடைய அநாதி தீர்மானத்தின்படி ஏற்படுத்தி வைத்துள்ள இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.