ஜெபக்குறிப்பு: ஜூலை 28 சனி

…உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் (மீகா.7:15) இவ்வாக்குப்படியே தினந்தோறும் Web TV மூலமாக சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்கள், தங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்கிற தேவனுடைய வல்லமையை காணவும், இன்னும் அநேகர் இதை கண்டு ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.