ஜெபக்குறிப்பு: ஜூலை 30 திங்கள்
அனைத்துவிதமான மிஷனரி இயக்கங்களுக்காகவும், மிஷனரிகள் அவர்கள் குடும்பங்கள் யாவருடைய பாதுகாப்பிற்காகவும், பணித்தளத்தில் உள்ள எதிர்ப்புகள் போராட்டங்களினாலே அவர்கள் சோர்வடைந்துவிடாதபடி யுத்தத்தில் வல்லவராகிய கர்த்தர் அவர்களோடிருந்து பெலப்படுத்தவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.