வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 26 செவ்வாய்

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத். 5:14).
வேதவாசிப்பு: காலை: யோபு 10-13 | மாலை: அப்போஸ்தலர் 22