ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 4 திங்கள்

கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்தச்சொற்களாயிருக்கிறது (சங்.12:6) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து திருமறை பாடங்களை கவனிக்கிறவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை பிரகாசிக்கத்தக்கதாக ஜெபம் செய்வோம்.