ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 25 திங்கள்

தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார் (1பேது.4:14) சத்தியவசன ஊழியத்தின் முழுநேர உதவி முன்னேற்ற பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.மனாசே, சகோ.சைலஸ், சகோ.ராஜாசிங் ஆகிய கர்த்தருடைய ஊழியர்களை மகிமையுள்ள ஆவியானவர் ஊழியங்களில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.