ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 12 செவ்வாய்

… அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.31:28) பல்வேறு பிரச்சனைகளாலும் மனவேற்றுமைகளாலும் பிரிந்திருக்கிற குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் குடும்ப ஐக்கியத்தை குலைக்க எண்ணும் சத்துருவின் தந்திரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.